குமரிக் கோட்டம்
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா
(எங்கே அவள்)
முத்தாடும் மார்பில் முகம் காண எண்ணும்
என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை தூவினேன் மூடவும் வேண்டுமோ
(எங்கே அவள்)
தெந்தேரிலாடும் பனி போன்ற முல்லை
தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை
கைவளை ஆசையை மைவிழி ஓசையை ?????
(எங்கே அவள்)